செழுமையான சூடடிப்பு |ஜெரா

இன்றைய நிலையில், தமிழ் பண்பாட்டு சூழலில் மரபார்ந்த தொழில்முறைகள் வழங்கொழிந்துவிட்டன. மருவிவிட்டன. மாற்றங்கண்டு விட்டன. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களில் அனேகம்பேர் வேளாண்மையில் ஈடுபடுபவர்கள். அதனை வெள்ளாண்மை என்றே அழைப்பது மரபு. அத்தகைய வெள்ளாண்மை இப்போது அறுவடையாகும் காலத்தை Read More

, , , , , , , ,

மருதோடை கிராமத்தில் வாழும் மக்கள் | ஜெரா

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது மருதோடை – நாவலடி எனும் கிராமம். அதாவது வடமாகாணத்தின் எல்லைக்கிராமம். அதன் மறுகரையில் அனுராதபுரம் ஆரம்பிக்கிறது.  தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த Read More

, , , , , , , , , , , , ,

அருந்துவது அடிமைகளின் இரத்தம் | ஜெரா

இரத்தினபுரி மாவட்டத்தில் கஹவத்த பகுதியில் இருக்கிறது எந்தான எனும் லயன். லயன் எனப்படுவது தோட்டத்தொழிலாளர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கும் நெருக்கமான குடியிருப்புத் தொகுதியைக் குறிக்கும். இந்த லயனில் மலையகத் தமிழர்கள் மட்டுமே வாழ்கின்றனர். யார் மலையகத் தமிழர்? ‘மலையகத் தமிழர் என்போர் இலங்கையின் பெருந்தோட்ட Read More

, , , , , , , , , , , , , , ,

தென்னன்மரபுஅடி “தென்னம்மரன்வடிய” வாக மாறிய கதை | ஜெரா

(இந்தக் கட்டுரையை படிக்க முன்னர், கட்டுரையின் முகப்புப் படமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கூகுள் வரைபடத்தை ஒருமுறை கூர்ந்து அவதானியுங்கள். தூயதமிழ் கிராமம் ஒன்றின் பெயர் சிங்களத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது தென்னமரவடி சிங்களத்தில் தென்னமரன்வடிய என மாற்றப்பட்டிருக்கிறது) இலங்கையின் கடந்த நாட்கள் மிக பரபரப்பானவை. Read More

, , , , , , , , , , ,

முடியும்…! தனியொருவனால் முடியும் | தொன்மம் | ஜெரா

இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்.நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ். கோட்டை,  நல்லூர் கோவில், வல்லிபுரம், பருத்தித்துறை, மாதகல், கந்தரோடை, எனப் பல இடங்களை குறிப்பிடலாம். ஆனால் நாம் யாருக்கும் இலகுவில் நினைவுக்கு வராத வட பாகத்தின் Read More

, , , , , , ,

இரணைமடுவை சுற்றிய கதைகள் | பாகம் ஒன்று | ஜெரா

இற்றைக்கு 120,000 வருடங்களுக்கு முன்பிருந்துதான் இரணைமடுக்குளத்தின் கதை தொடங்குகின்றது. இலங்கையின் தொல்லியலாளரான சிராண் தெரணியகல இரணைமடுவை அண்டிய பகுதிகளில் இடைக்கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் எச்சங்கள் இருப்பதாக அறிவித்தார். இடைக்கற்கால மக்கள் பயன்படுத்திய சற்று பட்டைதீட்டி, ஆயுதமாக்கப்பட்ட கற்கள், எலும்புக்கூடுகள் Read More

, , , , ,

பிறழவைக்கும் TID | வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

மருத்துவர்களையும் பொது சுகாதார ஊழியர்களையும் பிறழவைக்கும் TID மத்தேயு  2.16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான Read More

, , , ,

ஏனிந்த வர்த்தகப் போர்..?

உலக பொருளாதாரத்தின் இரண்டாம் நிலையிலிருக்கும் சீனா மீது ,தனது பற்றாக்குறையை சமநிலைப்படுத்தும் போரினை

உடும்பன்குள படுகொலை சாட்சி | ஜெரா

கிழக்கு மாகாணம் மிகவும் வனப்பு மிக்கது. மலைகளும், அருவிகளும் சூழ்ந்த வயல்வெளிகள் கிழக்கின் தனி அடையாளமாகக் கொள்ளத்தக்கன. அந்தப் பச்சைப்பசேல் வயல் வெளிகளும், தமிழரின் உதிரத்தால் கழுவப்பட்டவைதான். தமிழரின் உடல்களால் உரம்பெற்றவைதான். அதற்குப் பல சான்றுகள் உண்டு. அதில் ஒன்றுதான் உடும்பன்குளம் Read More