தொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா

யாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள் சிலைகளை வைத்து இழுத்துச் செல்லும் மரச்சட்டகங்களாலும், மரச்சிற்பங்களாலும் முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் நான்கு சக்கரங்களுடன் இருக்கும் வாகனம். இந்தத் தேர்கள் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில், திருநெல்வேலி, Read More

, ,

ஆனைக்கோட்டை வடை கடை

நம் ஊர்களில், சந்திகளில் எங்காவது ஒரு பிரபலமான உணவுக்கடையோ, தேநீர் கடையோ இருக்கும். அந்த கடைக்கென ஏதாவதொரு தனித்துவம் இருக்கும். அவ்வகையில் வடைக்கும், சம்பலுக்கும் பிரபலமான கடையொன்றை கொண்டுவந்திருக்கிறோம். இப்படியான தனித்துவமிக்க கடைகள் உங்கள் ஊர்களிலும் இருந்தால் கொமண்டில் பதிவிடுங்கள்.