ரசிகன்… | சமூகம் | ஜீ உமாஜீ

யாழ் நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது யாழின் அடையாளமான ரோசா பஸ்! எனக்கருகே இருந்தவர் அடிக்கடி பதட்டமானார். “ஏழு மணிக்கு கொழும்புக்கு பஸ், அதுக்கிடையில கொண்டுபோய் விடுவியளோ?” என்று அடிக்கடி நடத்துனரைப் பார்த்துக் கேட்டார். தாமதமாக வந்துவிட்டதாகக் குறைபட்டுக் கொண்டார். ஓட்டுனருக்குப் Read More