நிலப்போராட்டத்திற்கு வயது இரண்டு | ஜெரா

கேப்பாப்புலவு, முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வரும் நான்கு கிராமங்களை (பிலக்குடியிருப்பு, சூரிபுரம், சீனியாபுரம், கேப்பாப்புலவு) உள்ளடக்கிய பகுதியையே கேப்பாப்புலவு என்கின்றனர். கேப்பாப்புலவின் வடக்குப்  பக்கமாகக் கள்ளியடி வயல்வெளியும், கிழக்குப் பக்கமாக நந்திக்கடலும்;, தெற்குப் பக்கமாக விடுதலைப்புலிகள் உருவாக்கிய Read More

, , , , ,

பிறழவைக்கும் TID | வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

மருத்துவர்களையும் பொது சுகாதார ஊழியர்களையும் பிறழவைக்கும் TID மத்தேயு  2.16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான Read More

, , ,

மே 18 என்பதைத் தவிர!

அன்றும் வழமைபோன்ற நாளாய்த்தான் விடிந்தது. அப்படியொன்றும் முக்கியமான நாளாய்த் தோன்றவில்லை. அதுபோல நாட்கள் பல கடந்து போயிருக்கின்றன – பிரத்தியேக அடையாளங்கள் ஏதுமில்லாமல். ஆனாலும் ஏதோ குழப்பமாக இருந்தது. ஏதோ ஒன்று நிகழ்ந்துவிடும் எனத்தெரிந்திருந்தது. ஒரு சேதி கிடைக்கலாம் – அது Read More

, ,

செக்ஸ் பற்றி என்ன தெரியும்?

‘‘செக்ஸ் பற்றி என்ன தெரியும்?’’ என் 12 வயது தம்பி மகிழனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். நீண்ட நாட்களாகவே இது பற்றி அவனிடம் பேச வேண்டும் என நினைத்திருந்தேன். சரியான பருவத்தை அவன் எட்டும்போது பேசுவதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்பதால் பொறுமை Read More

, , ,

சமூகத்தின் ஆற்றல்களுக்கு ஒளி |மீராபாரதி

இதேபோல் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா போன்ற நகரங்களிலும் ஒரு நாள் நடைபெறலாம். இவ்வாறு கிழக்கு மாகாணத்திலும் மாவட்ட அடிப்படையில் நடைபெறலாம்.

உடும்பன்குள படுகொலை சாட்சி | ஜெரா

கிழக்கு மாகாணம் மிகவும் வனப்பு மிக்கது. மலைகளும், அருவிகளும் சூழ்ந்த வயல்வெளிகள் கிழக்கின் தனி அடையாளமாகக் கொள்ளத்தக்கன. அந்தப் பச்சைப்பசேல் வயல் வெளிகளும், தமிழரின் உதிரத்தால் கழுவப்பட்டவைதான். தமிழரின் உடல்களால் உரம்பெற்றவைதான். அதற்குப் பல சான்றுகள் உண்டு. அதில் ஒன்றுதான் உடும்பன்குளம் Read More

வவு. வடக்கு பிரதேச சபை பறிபோய்விடுமா? | ஜெரா

உள்ளூராட்சி தேர்தல் 2018க்கான  பரப்புரைக் களம் அரசியல்வாதிகளிடையே சூடுபிடித்திருக்கிறது. அந்த சூடுபிடித்தலுக்கான பேசுபொருளாக அபிவிருத்தி – அபிவிருத்தியுடன் கூடிய தேசிய அரசியல்  என்ற இரு விடயங்களும் மாறியிருக்கின்றன. இவற்றுக்கு நடுவில் தமிழர் தரப்பில் கவனியாது விட்ட இன்னொரு விடயமும் உண்டு. இதுவரை Read More