பிரம்மாவின் மண்விளையாட்டு | தமிழ்நிலா

எங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சட்டி, பானை, முட்டி, தண்ணீர் நிரப்பும் பாத்திரம், சிட்டிகள், அடுப்புகள் போன்ற பொருட்களை நேர்த்தியாகவும் அழகுறவும் செய்து வந்தனர். அவை Read More

சோறு வந்த கதை | தமிழ்நிலா

நேற்றுப் போயா, அம்மா கேட்டா “பச்சை அரிசி போடட்டோ இல்ல சம்பாவோ” என்று. பெரும்பாலும் வேலை நாட்களில் கடைகளில் சாப்பிடுவதால் அதிகமாகச் சம்பாதான், அதனால் வீட்டில் நிற்கும் நாட்களில் பச்சையரிசி அல்லது குத்தரிசிச் சோறுதான் சமைக்கிறது வழமை. ஆனால் இப்ப இருக்கின்ற இரண்டாயிரத்துக்குப் பிற்பட்ட பல குழந்தைகளுக்கு இவற்றிற்கெல்லாம் என்ன வித்தியாசம் என்று தெரிய வாய்ப்புக்கள் குறைவாகத்தான் இருக்கின்றது. வீதிகளில் வைக்கோல் கொண்டு செல்லும்போது “இது Read More

, ,

மாட்டுவண்டி சவாரி – எங்கள் பாரம்பரியம் | தமிழ்நிலா

மறைந்துவரும் வீர விளையாட்டுக்களில் இன்னும் மறக்கப்படாத, அழிந்துவிடாத ஒரு விளையாட்டு மாட்டுவண்டிச் சவாரி. இப்போது வெகுவாக குறைந்து விட்டாலும், எமது வீர விளையாட்டானது இன்னமும் யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில், வடமாகாணத்தின் சில மாவட்டங்களில்  துடிப்போடு நடைபெறுவது ஓரளவு ஆறுதலான விடயம். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த நாட்கள், எம் Read More