ஆனைக்கோட்டை வடை கடை

0
147

நம் ஊர்களில், சந்திகளில் எங்காவது ஒரு பிரபலமான உணவுக்கடையோ, தேநீர் கடையோ இருக்கும். அந்த கடைக்கென ஏதாவதொரு தனித்துவம் இருக்கும். அவ்வகையில் வடைக்கும், சம்பலுக்கும் பிரபலமான கடையொன்றை கொண்டுவந்திருக்கிறோம். இப்படியான தனித்துவமிக்க கடைகள் உங்கள் ஊர்களிலும் இருந்தால் கொமண்டில் பதிவிடுங்கள்.

நம் ஊர்களில், சந்திகளில் எங்காவது ஒரு பிரபலமான உணவுக்கடையோ, தேநீர் கடையோ இருக்கும்.

நம் ஊர்களில், சந்திகளில் எங்காவது ஒரு பிரபலமான உணவுக்கடையோ, தேநீர் கடையோ இருக்கும். அந்த கடைக்கென ஏதாவதொரு தனித்துவம் இருக்கும். அவ்வகையில் வடைக்கும், சம்பலுக்கும் பிரபலமான கடையொன்றை கொண்டுவந்திருக்கிறோம். இப்படியான தனித்துவமிக்க கடைகள் உங்கள் ஊர்களிலும் இருந்தால் கொமண்டில் பதிவிடுங்கள்.

Posted by Oorukai on Friday, April 13, 2018