வாழப் போராடும் மக்கள் – இரணைதீவு

0
89

வாழப் போராடும் தீவு – நம் மக்களுக்காக ஆதரவளிப்போம். குரல்கொடுப்போம்

வாழப் போராடும் மக்கள் – இரணைதீவு மக்கள் தம் நில மீட்பைக் கோரி போராடத் தொடங்கி ஒரு வருடமாகிறது. இப்போது சுயமாக – யாரி்ன் பாதுகாப்பும் இன்றி தனித்தீவில் தனித்துவிடப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்காக குரல்கொடுப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமை.

Posted by Oorukai on Monday, April 30, 2018