, , , , ,

மண்ணென்னை விளக்கில் மறைந்த ஞாபகங்கள் | தமிழ்நிலா

எது எப்படியாக இருந்தாலும் பொருளாதார தடையின் இன்னொரு பகுதியான பவர் கட் அல்லது எங்கயாவது இயக்கம் அடிக்க போயினம் என்றால் கரண்ட் இருக்காது.

, ,

தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயர் சொல்லி நிமிரும் மாதிரி கிராமம்!

இப்போது இந்த  கிராமத்தில்   அறுபத்தொரு  குடும்பங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இது பெரிய பொக்கனை என்று  சொல்வது  , தமிழீழ  விடுதலைப்புலிகள்   வைத்த பெயர்  அக்காச்சி  எழுச்சி குடியிருப்பு

, ,

மாட்டுவண்டி சவாரி – எங்கள் பாரம்பரியம் | தமிழ்நிலா

மறைந்துவரும் வீர விளையாட்டுக்களில் இன்னும் மறக்கப்படாத, அழிந்துவிடாத ஒரு விளையாட்டு மாட்டுவண்டிச் சவாரி. இப்போது வெகுவாக குறைந்து விட்டாலும், எமது வீர விளையாட்டானது இன்னமும் யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில், வடமாகாணத்தின் சில மாவட்டங்களில்  துடிப்போடு நடைபெறுவது ஓரளவு ஆறுதலான விடயம். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த நாட்கள், எம் Read More

, ,

நகரசபையும் கொல்களமும் | மதமும் உண்ணாவிரதமும் | தமிழ்நிலா

“மாடு வெட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை, எங்கட ஊர் தேவைக்கு அளவான மாடுகளை வெட்டுங்கோ என்று சொல்லுறம்,” நாட்டின் எல்லாப் பகுதியையும் சென்று அடைந்திருக்கும் இந்த செய்தி பலபேர் மத்தியில் வேறுமாதிரியாக வகையில் திசை திரும்பியுள்ளது. இது தமிழ் முஸ்லீம் போரும் அல்ல, இந்து Read More

, , , , , , , , , ,

கடன்கொடு : காவு கொள்ளு : தமிழர்களை அழிக்கும் புதிய பொறி

2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உறிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் Read More

, , ,

மே 18 என்பதைத் தவிர!

அன்றும் வழமைபோன்ற நாளாய்த்தான் விடிந்தது. அப்படியொன்றும் முக்கியமான நாளாய்த் தோன்றவில்லை. அதுபோல நாட்கள் பல கடந்து போயிருக்கின்றன – பிரத்தியேக அடையாளங்கள் ஏதுமில்லாமல். ஆனாலும் ஏதோ குழப்பமாக இருந்தது. ஏதோ ஒன்று நிகழ்ந்துவிடும் எனத்தெரிந்திருந்தது. ஒரு சேதி கிடைக்கலாம் – அது Read More

சிறீராம் – இசைப்பிரியாவின் இறுதி வார்த்தைகள்

2009 ஆண்டின் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளர்களில் அன்பரசன் என்பவரும் முக்கியமானவர். சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “எறிகணைத்தாக்குதல் இடம்பெறும் சமயத்தில்  நீங்கள் வீடியோ எடுக்கவேண்டாம் படுங்கோ” Read More

, , , , , , , ,

எம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு

போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் இறுதி யுத்தகாலத்தில் ஊடகப் பணியாற்றியவர்களின் குரலும் மேலேழவேண்டிய காலத்தை அடைந்திருக்கிறோம். இறுதி யுத்த காலத்தில் புலிகளின் குரல் வானொலி, ஈழநாதம் Read More

, , ,

பன்றித்தலைச்சியும் – பங்குனித்திங்களும் | தமிழ்நிலா

பங்குனி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித் திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு  பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்கால வலிகாமக்கார் குறைஞ்சது ஒரு திங்களாவது கட்டாயம் வந்து போவினம். ஆனாலும் கடைசி திங்கள் தான் மிக மிகச்சிறப்பு. மணிக்கடைக்கு எண்டு Read More

, , , , , , , , , ,

நம் ஊர் வேடுவர் கதை | தொன்மம் | என்.சரவணன்

“The Veddas “ நூலை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த சந்திரசிறி ரணசிங்க இலங்கையின் பௌத்த கலைக் களஞ்சியத் தொகுப்புக் குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுடையவர். 19.04.2012 அன்று லண்டன் பி.பி.சி “சிங்கள சந்தேசய” தொகுத்த நிகழ்ச்சியில் இப்படிக் கூறுகிறார். இலங்கையின் வேடுவர் பற்றி Read More