Friday, April 19, 2019
Home Blog Page 5

மரத்தை நாட்டினோம் சரி…நீரூற்றினோமா? | த.லிங்கம்

மரபார்ந்த  கிராமிய வழிபாட்டுத் தளங்களில் இடம்பெறும் வேள்வியைத் தடைசெய்தனர். ஏன் என்று கேட்டதற்கு காலமற்றத்திற்கேற்ப நாகரிகமயப்படுத்துகின்றோம் என்றார்கள். சைவ ஆலயங்களில் இரவு நேரத்தில் ஒலியெழுப்புவதற்குத் தடையென்றார்கள். ஏன் என்று கேட்டதற்கு அதிக ஒலியினால் சுற்றுச்சூழல்...

இன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு

எறிகணைகள் வீழ்ந்து வெடித்த இடங்களில் காயப்படும் மக்களை நான் நிழற்படம் எடுக்கும் போது, “ நீங்கள் இரத்தம் கக்கி சாவிங்களடா” என்று மக்கள் கண்டபடி பேசுவார்கள். அவர்களும் பாவம். வயிற்றுப்பசி, மரண பயம்,...

விரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:"Times New Roman"; mso-bidi-theme-font:minor-bidi;} அவனை நான் தூக்கும்போது விரல் சூப்பியபடியே இறந்து கிடந்தான். ஈழநாதம்...

ஆனைக்கோட்டை வடை கடை

நம் ஊர்களில், சந்திகளில் எங்காவது ஒரு பிரபலமான உணவுக்கடையோ, தேநீர் கடையோ இருக்கும். அந்த கடைக்கென ஏதாவதொரு தனித்துவம் இருக்கும். அவ்வகையில் வடைக்கும், சம்பலுக்கும் பிரபலமான கடையொன்றை கொண்டுவந்திருக்கிறோம். இப்படியான தனித்துவமிக்க கடைகள்...

தமிழ் மருத்துவச்சி

https://www.facebook.com/Oorukai/videos/2032391216999806/

ஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு

“மாத்தளனில் ஆமியாம்.” “ஆஸ்பத்திரியடியில நிக்கிறானாம்” “நிறைய சனம் செத்தும் போச்சாம்” சனம் நிறைய உள்ளே போயிட்டுதாம்,” - என்று எம்செவிகளுக்கு கிடைத்த அந்தச் செய்தியோடுதான் 2009 ஏப்பிரல் 20 ஆம் திகதி விடிந்தது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு நானும் மதியும்...

செக்ஸ் பற்றி என்ன தெரியும்?

‘‘செக்ஸ் பற்றி என்ன தெரியும்?’’ என் 12 வயது தம்பி மகிழனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். நீண்ட நாட்களாகவே இது பற்றி அவனிடம் பேச வேண்டும் என நினைத்திருந்தேன். சரியான பருவத்தை அவன் எட்டும்போது...

ரசிகன்… | சமூகம் | ஜீ உமாஜீ

யாழ் நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது யாழின் அடையாளமான ரோசா பஸ்! எனக்கருகே இருந்தவர் அடிக்கடி பதட்டமானார். "ஏழு மணிக்கு கொழும்புக்கு பஸ், அதுக்கிடையில கொண்டுபோய் விடுவியளோ?" என்று அடிக்கடி நடத்துனரைப் பார்த்துக்...

உயர்தரம் செல்லும் மாணவர்களா நீங்கள்

உயர்தரம் செல்லும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

ஏனிந்த வர்த்தகப் போர்..?

உலக பொருளாதாரத்தின் இரண்டாம் நிலையிலிருக்கும் சீனா மீது ,தனது பற்றாக்குறையை சமநிலைப்படுத்தும் போரினை
- Advertisement -

MOST POPULAR

New Feeds