Thursday, August 16, 2018
Home Tags இறுதிப்போர்

Tag: இறுதிப்போர்

எம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு

போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் இறுதி யுத்தகாலத்தில் ஊடகப் பணியாற்றியவர்களின் குரலும் மேலேழவேண்டிய காலத்தை அடைந்திருக்கிறோம். இறுதி யுத்த...

இதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு

நான் செய்தி சேகரிக்கச் செல்லும்போதெல்லாம் பயந்து பயந்து தான் போவன். சாவது என்பது எனக்கு சாதாரணம். ஆனால் காயமடையக்கூடாது, வலி தெரியாமல் குண்டுபட்ட உடனேயே செத்திடனும். காயப்பட்டா உயிரோட இருக்ககூடாது. அந்த வலியை...

இன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு

எறிகணைகள் வீழ்ந்து வெடித்த இடங்களில் காயப்படும் மக்களை நான் நிழற்படம் எடுக்கும் போது, “ நீங்கள் இரத்தம் கக்கி சாவிங்களடா” என்று மக்கள் கண்டபடி பேசுவார்கள். அவர்களும் பாவம். வயிற்றுப்பசி, மரண பயம்,...

விரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:"Times New Roman"; mso-bidi-theme-font:minor-bidi;} அவனை நான் தூக்கும்போது விரல் சூப்பியபடியே இறந்து கிடந்தான். ஈழநாதம்...

ஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு

“மாத்தளனில் ஆமியாம்.” “ஆஸ்பத்திரியடியில நிக்கிறானாம்” “நிறைய சனம் செத்தும் போச்சாம்” சனம் நிறைய உள்ளே போயிட்டுதாம்,” - என்று எம்செவிகளுக்கு கிடைத்த அந்தச் செய்தியோடுதான் 2009 ஏப்பிரல் 20 ஆம் திகதி விடிந்தது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு நானும் மதியும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS