இற்றைக்கு 120,000 வருடங்களுக்கு முன்பிருந்துதான் இரணைமடுக்குளத்தின் கதை தொடங்குகின்றது. இலங்கையின் தொல்லியலாளரான சிராண் தெரணியகல இரணைமடுவை அண்டிய பகுதிகளில் இடைக்கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் எச்சங்கள் இருப்பதாக அறிவித்தார். இடைக்கற்கால மக்கள் பயன்படுத்திய சற்று பட்டைதீட்டி, ஆயுதமாக்கப்பட்ட கற்கள், எலும்புக்கூடுகள் Read More