, , , , , , , , , ,

நம் ஊர் வேடுவர் கதை | தொன்மம் | என்.சரவணன்

“The Veddas “ நூலை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த சந்திரசிறி ரணசிங்க இலங்கையின் பௌத்த கலைக் களஞ்சியத் தொகுப்புக் குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுடையவர். 19.04.2012 அன்று லண்டன் பி.பி.சி “சிங்கள சந்தேசய” தொகுத்த நிகழ்ச்சியில் இப்படிக் கூறுகிறார். இலங்கையின் வேடுவர் பற்றி Read More

, , , , , , , ,

சிங்களவர்களைப் பிரச்சினைப்படுத்தும் சாதி | என். சரவணன்

வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த அன்று வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய மாகாணத்துக்கான ஆளுநராக தெரிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வடக்கு மாகாணத்துக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டதை அறிவோம். இலங்கையில் முதற்தடவையாக 24 மணிநேரத்திற்குள் இரண்டு Read More

, , , , ,

இதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு

நான் செய்தி சேகரிக்கச் செல்லும்போதெல்லாம் பயந்து பயந்து தான் போவன். சாவது என்பது எனக்கு சாதாரணம். ஆனால் காயமடையக்கூடாது, வலி தெரியாமல் குண்டுபட்ட உடனேயே செத்திடனும். காயப்பட்டா உயிரோட இருக்ககூடாது. அந்த வலியை தாங்கமுடியாது. ஏற்கனவே காயமடைந்தவர்களோடு கதைக்கும் போது ஏற்பட்ட Read More

, ,

மாமனிதர் சிவராமின் கடைசிக் கட்டுரை | ஆய்வு

(மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் (ஓகஸ்ட் 11,       1959 – ஏப்ரல் 28, 2005) இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெற் இணையதளத்தின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார்.கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற வான் ஒன்றில் Read More

, , , , , ,

மரத்தை நாட்டினோம் சரி…நீரூற்றினோமா? | த.லிங்கம்

மரபார்ந்த  கிராமிய வழிபாட்டுத் தளங்களில் இடம்பெறும் வேள்வியைத் தடைசெய்தனர். ஏன் என்று கேட்டதற்கு காலமற்றத்திற்கேற்ப நாகரிகமயப்படுத்துகின்றோம் என்றார்கள். சைவ ஆலயங்களில் இரவு நேரத்தில் ஒலியெழுப்புவதற்குத் தடையென்றார்கள். ஏன் என்று கேட்டதற்கு அதிக ஒலியினால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்றார்கள். இப்போது சைவ ஆலயங்களில் Read More

, , , , , ,

இன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு

எறிகணைகள் வீழ்ந்து வெடித்த இடங்களில் காயப்படும் மக்களை நான் நிழற்படம் எடுக்கும் போது, “ நீங்கள் இரத்தம் கக்கி சாவிங்களடா” என்று மக்கள் கண்டபடி பேசுவார்கள். அவர்களும் பாவம். வயிற்றுப்பசி, மரண பயம், உறவுகளை இழந்துகொண்டிருக்கும் துயரம், தங்களை பாதுகாத்தக்கொள்ள முடியாத Read More

, , ,

விரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு

அவனை நான் தூக்கும்போது விரல் சூப்பியபடியே இறந்து கிடந்தான். ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்திற்கு அவன் ஒரு அழையா விருந்தாளி. எப்ப வருவான்.. எப்ப போவான் என்று யாருக்கும் தெரியாது. இன்று அவன் இல்லாவிட்டாலும், அன்று அவனை நான் தூக்கியபோது விரல் சூப்பியபடியே Read More

, ,

ஆனைக்கோட்டை வடை கடை

நம் ஊர்களில், சந்திகளில் எங்காவது ஒரு பிரபலமான உணவுக்கடையோ, தேநீர் கடையோ இருக்கும். அந்த கடைக்கென ஏதாவதொரு தனித்துவம் இருக்கும். அவ்வகையில் வடைக்கும், சம்பலுக்கும் பிரபலமான கடையொன்றை கொண்டுவந்திருக்கிறோம். இப்படியான தனித்துவமிக்க கடைகள் உங்கள் ஊர்களிலும் இருந்தால் கொமண்டில் பதிவிடுங்கள்.