தொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா

யாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவது கடவுள் சிலைகளை வைத்து இழுத்துச் செல்லும் மரச்சட்டகங்களாலும், மரச்சிற்பங்களாலும் முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் நான்கு சக்கரங்களுடன் இருக்கும் வாகனம். இந்தத் தேர்கள் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில், திருநெல்வேலி, Read More

அவையள் வரினம் | தமிழ்நிலா

இண்டைக்குச் சமாதானம், பாதை திறந்து முகமாலை பாதையால இயக்கம் யாழ்ப்பாணத்துக்கு வரினமெண்டு பள்ளிக்கூடத்தில கதைக்கினம், பெரியவகுப்புக்கார் பெரிய அளவில மாலைகள் தோரணங்கள் எண்டு கனக்க வேலைகள் செய்து கொண்டிருந்தினம். அந்த நாளில இது எல்லாம் எங்களுக்கு புதுசு. இயக்கம் பற்றி நிறைய Read More

சைக்கிள் எங்கள் காவு வண்டி | தமிழ்நிலா

சைக்கிள் ஒரு காலத்தில் எல்லோருக்கும் இரண்டுசக்கர தேர்தான். முதல் முதலாகச் சைக்கிள் ஒடிய அனுபவம், அந்த சைக்கிளை வாங்குவதற்காகச் செய்த தில்லாலங்கடி வேலைகள், கைகளில் சைக்கிள் கிடைக்கும் அந்தநாள் மனதில் எழுந்த பூரிப்புக்கள் என்பனவும் ஒவ்வொருவருக்கும் மறக்காத நிகழ்வுகளாகவே இன்றும் ஒட்டியிருக்கும் Read More

பிரம்மாவின் மண்விளையாட்டு | தமிழ்நிலா

எங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சட்டி, பானை, முட்டி, தண்ணீர் நிரப்பும் பாத்திரம், சிட்டிகள், அடுப்புகள் போன்ற பொருட்களை நேர்த்தியாகவும் அழகுறவும் செய்து வந்தனர். அவை Read More

சோறு வந்த கதை | தமிழ்நிலா

நேற்றுப் போயா, அம்மா கேட்டா “பச்சை அரிசி போடட்டோ இல்ல சம்பாவோ” என்று. பெரும்பாலும் வேலை நாட்களில் கடைகளில் சாப்பிடுவதால் அதிகமாகச் சம்பாதான், அதனால் வீட்டில் நிற்கும் நாட்களில் பச்சையரிசி அல்லது குத்தரிசிச் சோறுதான் சமைக்கிறது வழமை. ஆனால் இப்ப இருக்கின்ற இரண்டாயிரத்துக்குப் பிற்பட்ட பல குழந்தைகளுக்கு இவற்றிற்கெல்லாம் என்ன வித்தியாசம் என்று தெரிய வாய்ப்புக்கள் குறைவாகத்தான் இருக்கின்றது. வீதிகளில் வைக்கோல் கொண்டு செல்லும்போது “இது Read More

, , , , , , , , , , , ,

உப்பில்லாத கதை | தமிழ்நிலா

மண்டான், வல்லைவெளியில் இருந்து தொண்டமானாறு வல்லை துன்னாலை வீதியியினூடாகவோ (உப்பு வல்லை வீதி), சாவகச்சேரி புலோலி வீதியின் யாக்கரை சந்தியினூடே திரும்பும் அதே வீதியினூடாகவோ அல்லது குஞ்சர்கடையில் இருந்து வரும் போது மண்டான் வீதியினூடாகவோ இங்கு வந்தடையலாம். கரணவாய் இது ஒரு அழகிய Read More

, , , , , , , , , , ,

வௌவால் பட்டம் | தமிழ்நிலா

“பட்டம் பிடிக்க தெரியல நீ பட்டம் ஏத்த வந்துட்டாய்” “மச்சான் சுழட்டுது அறுக்கப்போது” “சூலவைரவா சுழட்டி குத்தடா” “இராக்கொடிக்கு விடோணும், விண் கட்டணும்” இப்படி தான் நிரம்பி இருக்கும் ஊரில் இந்த நேரத்துக் கதைகள்.

, , , , , , ,

கட்டாடியார் தணிகாசலம் | தமிழ்நிலா

2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா வீட்டில் ஒரு பிரப்பம் கூடை இருந்தது. அழுக்குத் துணிகளை எல்லாம் அதில் போட்டு வைப்போம். குறித்த நாளில் அவர் வந்ததும் Read More

, ,

90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் | ரவுண்டப் |தமிழ்நிலா

90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப்ப பொருளாதார நெருக்கடி, பாதை பூட்டு, சாமானுகளும் விலை, தட்டுப்பாடு.  அதனால அம்மாவின் தாலி வித்துத் தான் பால்பக்கட் வாங்கினது எண்டு அப்பா அடிக்கடி Read More

, , , , ,

மண்ணென்னை விளக்கில் மறைந்த ஞாபகங்கள் | தமிழ்நிலா

எது எப்படியாக இருந்தாலும் பொருளாதார தடையின் இன்னொரு பகுதியான பவர் கட் அல்லது எங்கயாவது இயக்கம் அடிக்க போயினம் என்றால் கரண்ட் இருக்காது.