போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் இறுதி யுத்தகாலத்தில் ஊடகப் பணியாற்றியவர்களின் குரலும் மேலேழவேண்டிய காலத்தை அடைந்திருக்கிறோம். இறுதி யுத்த காலத்தில் புலிகளின் குரல் வானொலி, ஈழநாதம் Read More